Tag: Panchamirtham

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்ந்தது!

 உலகப் பிரசித்திப் பெற்ற பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 455 கிராம் எடைக் கொண்ட பஞ்சாமிர்தம் பாட்டில்களின் விலை ரூபாய் 5 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.8ஆவது முறையாக...