Homeசெய்திகள்தமிழ்நாடுபழனி பஞ்சாமிர்தம் விலை உயர்ந்தது!

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்ந்தது!

-

- Advertisement -

 

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்ந்தது!
File Photo

உலகப் பிரசித்திப் பெற்ற பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 455 கிராம் எடைக் கொண்ட பஞ்சாமிர்தம் பாட்டில்களின் விலை ரூபாய் 5 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!

455 கிராம் எடைக் கொண்ட பஞ்சாமிர்தம் (நெகிழி) பாட்டில் ரூபாய் 40- க்கும், டின் பாட்டில் ரூபாய் 45- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

MUST READ