Tag: Pappu Yadav

தொகுதி மறுவரையறை மசோதா: தென் மாநிலங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு குறித்து பப்பு யாதவ் வலியுறுத்தல் 

மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் குறித்து சுயேச்சை மக்களவை உறுப்பினர் பப்பு யாதவ் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்...