Tag: Pariyerum Perumal

‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிஸ் பண்ணதுக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்…. ‘பைசன்’ பட விழாவில் அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன், பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் பண்ணது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ள பைசன் திரைப்படத்தின் முன்னோட்ட...