Tag: passed away
சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!
சஹாரா இந்திய குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை!உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால், அவதிப்பட்டு வந்த...
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 74.உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!புதுச்சேரி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு...
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடிகர் பாலையா (வயது 70) இன்று (நவ.02) காலமானார்.‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!பிரபல நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் பாலையா. இவரது இயற்பெயர்...
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். அவருக்கு வயது 77.சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!யார் இந்த பிஷன் சிங்...
தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!
கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று (அக்.21) காலமானார். அவருக்கு வயது 71.சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!கடந்த 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில்...
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!கடந்த 1958- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவரான மனோகர் சிங்...
