Tag: passed away
நடிகர் நாசரின் தந்தை காலமானார்!
நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (வயது 95), உடல்நலக்குறைவால் இல்லத்தில் காலமானார்.அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம், தந்தை, காமெடி என...
வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!
கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் காலமானர்.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!கடலியல் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு, கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்...
திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தைத் தயாரித்த வி.ஏ.துரை, தமிழ்...
“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி...
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (வயது 57) இன்று (செப்.08) காலை டப்பிங் முடித்துக் கொண்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,...
எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படை இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்!
எஸ்.பி.ஜி. என்றழைக்கப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைப்பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61.சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!பிரதமர் மற்றும் முன்னாள்...
