Homeசெய்திகள்தமிழ்நாடுஇயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!

-

 

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!
File Photo

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (வயது 57) இன்று (செப்.08) காலை டப்பிங் முடித்துக் கொண்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!

நடிகர் பிரசன்னா நடித்துள்ள கண்ணும் கண்ணும், நடிகர் விமல் நடித்துள்ள புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர், வாலி, உதயா, கொம்பன், மருது உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சிக்கல்!

அண்மையில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ