Tag: actor

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று மாலை தீா்ப்பு...

நடிகர் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை…

போதைப் பொருள் விவகாரத்தில் பெசன்ட் நகரில் உள்ள நடிகா் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரமாக போலீசாா் சோதனை நடத்தினா்.போதைப் பொருள் வழக்கில் அதிமுக பிரமுகா் பிரசாத் முதலில் கைதான நிலையில், அடுத்தடுத்து...

நடிகர் பொன்னம்பலம் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிபட்டு தரை மட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் உருக்கத்துடன் ஆடியோ வெளியிட்டுள்ளாா்.பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் தமிழ்,...

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், நடிகா் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக  வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில்...

கைதான நடிகர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்

போதைப்பொருள் வழக்கில் கைதாகிய நடிகர் ஸ்ரீகாந்த் காவல் துறையின் விசாரணையில் முன்னாள் அதிமுக பிரமுகர் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே...

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்ற காவல்!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்...