Tag: passed away

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.கடந்த 1993 மணிக்குயில் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. அதைத் தொடர்ந்து இவர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சச்சின், வசீகரா,...

பழம்பெரும் நடிகை லீலாவதி மரணம்…. சோகத்தில் திரை உலகினர்!

பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார். இவர் 86 வயது நிரம்பியவர்.கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லீலாவதி. இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு...

பழம்பெரும் மலையாள நடிகை ஆர். சுப்புலட்சுமி காலமானார்!

பழம்பெரும் மலையாள நடிகை நடிகை ஆர். சுப்புலட்சுமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.இவர் கடந்த 1951ல் இருந்து அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். அதன் பின் தனது 66 வயதில் வெள்ளித் திரையில்...

தமிழக முன்னாள் ஆளுநர் காலமானார்!

 தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி (வயது 96) உடல்நலக்குறைவால் இன்று (நவ.23) காலமானார்.ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் – திருச்சி சரக டி ஐ ஜி பகலவன்காலமான ஃபாத்திமா பீவி, தமிழகத்தின்...

மறைந்த என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...

யார் இந்த சங்கரய்யா?- விரிவாகப் பார்ப்போம்!

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா (வயது 102) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. சங்கரய்யாவின் மறைவுக்கு தமிழக...