Tag: Passengers

மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்க இயலாது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!இது குறித்து...

சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

 பராமரிப்புப் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப்...

புறநகர் ரயில் சேவைகள் ரத்து- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

 பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (மார்ச் 17) தாம்பரம் - கடற்கரை இடையே காலை 11.00 மணி முதல் மதியம் 03.15 வரை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த...

சென்னை மாநகரில் புதிய வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவை!

 சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகள் வசதிக்காக, புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்சென்னை மாநகர் மற்றும் புறநகர்...

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்காக பிரத்யேக உதவி எண் அறிமுகம்!

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ளது.சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அஜித்!பெண்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய தனிப்பெட்டிகளுடன் கூடிய வசதிகள் மெட்ரோ...

7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

 சென்னையில் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுசென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,...