Tag: payum puli
பாயும் புலி படத்தில் பாய்ந்த பைக்… ரஜினி புகைப்படம் வைரல்….
பாயும் புலி திரைப்படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது ரஜினிகாந்த் அமர்ந்து எடுத்துக் கொண்டபுகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்...