Tag: PCOS

அரியவகை வியாதியால் அவதி… நடிகை ஸ்ருதிஹாசன் கவலை….

பிரபல நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன், தான் அரியவகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி...