Tag: Periyar University
“பல்கலைக்கழக வகுப்பறைகளை வாடகைக்கு விடக்கூடாது”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கலையரங்குகளை வாடகைக்கு விடக்கூடாது என்று பா.ம.க.வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.திரையுலகில் துயரம்…. பிரபல துணை நடிகர் ஆர்எஸ் சிவாஜி மறைவு!இது குறித்து பா.ம.க.வின்...
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
பெரியார் பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.“அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்...
“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை என்று பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்...
பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை விதித்து பல்கலைக்கழகப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!சேலம் மாவட்டம்,...
75,000 மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு- ராமதாஸ்
75,000 மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு- ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதத்தால் 75,000 மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “பெரியார் பல்கலைக்கழகம்...
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிப்போக காரணம் என்ன?- விரிவான தகவல்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் தேர்வுகள் முடிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!இந்த நிலையில்,...