Tag: Petition

தவெக கட்சி கொடிகம்பம் அனுமதி மனு…..  உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது  ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.சென்னை...

நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் – அதிமுக சார்பில் புகார் மனு

நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்  என்றும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார்.இந்திய...

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றபின் தொடர் தோல்வியால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருகிறது. மேலும்  பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவு விட வேண்டும். மேலும் திருத்தப்பட்ட...

வாரிசுகளுக்கு எழுதிய சொத்தை ரத்து செய்ய வேண்டும் – 97 வயது முதியவர் மனு 

97 வயது முதியவருக்கு அரசு பணியில் உள்ள 2 மகன்களும் விளை நிலங்களை பெற்றுக்கொண்டு முதியோரை கண்டு கொள்ளவில்லை என்றும் மகன்களிடம் உள்ள விளை நிலங்களை மீண்டும் தனக்கு பெற்று தருமாறு ஆரணி...

பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு

பிரபல  ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் இருவரும் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் நாங்கள் திருந்தி வாழ போகிறோம்,...

முதல்வர் இறங்கி வந்து மனு வாங்குவார்னு எதிர்பாக்கவே இல்ல…

விருதுநகரில் மாற்றுத்திறனாளி இளைஞர்களை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மனுவை பெற்ற முதலமைச்சர் என மகிழ்ச்சி தெரிவித்த இளைஞர்.தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு...