Tag: Petition
பெரம்பூர்: மனு அளித்த பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!
சுய தொழில் தொடங்கக் கேட்ட 16 பெண்களுக்கு உடனடியாகத் தையல் இயந்திரங்கள் வழங்கி உத்தரவுபெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுய தொழில் தொடங்க உதவி கேட்டு மனு அளித்த ஏழைப் பெண்களுக்கு, உடனடியாகத்...
“உள்நோக்கம் கொண்ட வழக்கு! மனுவை தள்ளுபடி செய்யுங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் அதிரடி மனு!”
திருச்சி கிழக்கு உள்ளிட்ட தமிழகத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், பொதுநலன் கருதி உடனடியாக இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு முதலமைச்சர்...
பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு: மாணவர்களுடன் வந்த நபர் மீது வழக்குப் பதிவு!
சீருடையில் மாணவர்களை அழைத்து வந்ததாக ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை; ராமநாதபுரத்தில் பரபரப்பு!பள்ளி நேரத்தில் முறையான அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தவர் மீது...
மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா: கெலவரப்பள்ளி அணையில் இளைஞர்களிடம் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம், விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்ட வரைவு மனுவை அளிக்க வந்த...
சவூதியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் கண்ணீர் மனு!
சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலைத் தாயகம் மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் தனது...
“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!
குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது...
