Tag: Phoenix Publications

பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சை – அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றம்!

பெரியார் அறிவுலக நூலகத்தில் இடம்பெற்றிருந்த அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.நூலகங்களில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ்...