Tag: PM Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் கோரிக்கைகள், தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக...

புயல் பாதிப்பு- பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

 தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.‘மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை’- இரவு, பகலாக மீட்புப் பணி!இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ...

ரூபாய் 5,060 கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பாதித்த பகுதிகளில் இலவசமாக ஆவின் பால் விநியோகம்!அந்த கடிதத்தில், "கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம்!

 ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.27) தரிசனம் மேற்கொண்டார்.வேறு எந்த நடிகையும் இது போன்ற மோசமான அனுபவத்தை சந்திக்கக் கூடாது….. மனிஷா யாதவ் வேதனை!பிரதமர் நரேந்திர...

“இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 2008-...

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் சிறிது நேரம் பயணம் செய்தார்.உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதிபிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்திய...