Tag: PM Narendra Modi
“புதிய எதிர்காலத்தின் தொடக்கம்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசி பிரதமர் நரேந்திர மோடி, "புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு இன்று இடம் பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம். அரசியல் சாசனத்திற்கு பழைய...
‘மகளிருக்கு 33% இடஒதுக்கீடு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்!
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு...
“எமர்ஜென்சி, வங்கதேச சுதந்திரம்” குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். இந்தியாவில்...
“பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது”- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் அனைவரும் விடைக் கொடுக்கும் நேரம் இது. இந்தியர்களின் பணத்தாலும், வியர்வையாலும்...
விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லியில் உள்ள துவாரகாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்து, பல்வேறு கலைஞர்கள், கைவினைஞர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களையும் வழங்கினார்.சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!நிகழ்ச்சியில் பேசிய...
“சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம்...
