Tag: PM Narendra Modi

“ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?”- மத்திய அரசு விளக்கம்!

 ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 300 மடங்கு அதிகம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மாநாடு நடைபெற்ற இடத்தில் நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்திய செலவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்- ‘ஆயுஷ்மான்’ மேளாவுக்கு மத்திய அரசு ஏற்பாடு!

 பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார மையங்களை ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரும் செப்டம்பர்...

கனடா பிரதமரிடம் பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

 கனடாவில் வசிக்கும் சில பிரிவினைவாதிகளால் இந்திய வம்சாவளியினர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடா...

பிரேசிலிடம் ஜி20 தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

 இந்தியாவை அடுத்து ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்டெல்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' இந்திய பிரதமர் நரேந்திர...

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

 ஜி20 மாநாட்டுக் கூட்டு பிரகடனத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!ஜி20 மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களை பருவநிலை...

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

 ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 உயர்வு!கடல்சார் பொருளாதாரம் தொடர்பான ஜி20 அறிக்கையில் நிலையான...