spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

-

- Advertisement -

 

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
Photo: PM Narendra Modi

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

we-r-hiring

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 உயர்வு!

கடல்சார் பொருளாதாரம் தொடர்பான ஜி20 அறிக்கையில் நிலையான கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கான உயர்நோக்கு கொள்கைகளை அமல்படுத்துவதை ஜி20 நாடுகள் தாமாக முன்வந்து செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!

சென்னையைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த தீர்மானம் 43வது பத்தியில் இடம் பெற்றுள்ளது. கடல்வளம் சீர்கெடாமல் கடல்சார் வளர்ச்சியை உறுதிச் செய்வதற்கான நெறிமுறைகள் சென்னையில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டிருந்தது. இதனால் பிரதான மாநாட்டின் தீர்மானத்திலும் சென்னை இடம் பெற்றுள்ளது.

MUST READ