Tag: delhi
ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!
பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...
டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…
5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் கடுமையான மாசுக்கட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால்...
ஆப்கானிஸ்தான் அமைச்சர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு..! வலுக்கும் கண்டனம்..!
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தாலிபன் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. அதன்பிறகு...
அதானி நிறுவனம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!
அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து...
டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…
பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் இருந்து...
பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக்...
