Tag: PM Narendra Modi
ஒரேநாளில் மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கவுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். நேற்று (செப்.08) மட்டுமே மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை...
“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
ஜி20 உச்சி மாநாடு இன்று (செப்.09) தொடங்க உள்ள நிலையில், டெல்லி முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில், சீனா, கனடா, பிரான்ஸ்,...
“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்று வரும் ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பில் உள்ள...
சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று...
இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி- காரணம் என்ன தெரியுமா?
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் தலைவர்களுடன் இந்தோனேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?20வது ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்காசிய மாநாட்டில்...
பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் ‘பாரத்’ பெயர்!
ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழில் பாரத்தின் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டதும், பாரதத்தின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பும் பேசும் பொருளாகியிருக்கிறது. 'இந்தியாவின்' பெயர் 'பாரத்' என்று மாற்றம் செய்யப்படவுள்ளதா...
