Tag: PM Narendra Modi
காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மாநிலங்களுக்கு இடையே நதிநீரைப் பகிர்ந்துக் கொள்வதில் சிக்கல் நிலவுவதாக காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த...
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில்,...
“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது....
“வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
'இந்தியாவின் குரல்' என்ற தொடரின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாவது உரை வெளியாகியுள்ளது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புஅதில், "ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? அயோத்தியா...
சென்னை- திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயில் சேவைக்கான கட்டணம் வெளியீடு!
சென்னை- திருநெல்வேலி 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான கட்டணத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதில் தகராறு- இளைஞர் கொலைவரும் செப்டம்பர் 24- ஆம் தேதி சென்னை எழும்பூர்-...
“மகளிர் இடஒதுக்கீட்டில் முன்னோடி அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் தாக்கலான நிலையில், மசோதா மீதான விவாதம் இன்று (செப்.20) நடைபெற்றது.வாங்கிய கடனை திருப்பி...
