- Advertisement -

‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்திய கலாச்சாரம், இசை தற்போது உலகளாவியதாகி விட்டது.
இந்திய கலாச்சாரம், இசை மீதான உலக மக்களின் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்” பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.