Tag: PMK Ramadoss
பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!
4வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மன் தங்கவேலு, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு...
கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!
இலங்கை அரசின் கூலிப்படையான கடற்கொள்ளையர்கள் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கால்பந்தாட்டத்தில் பதக்கம் வென்ற குட்டி தல… கொண்டாடும் ரசிகர்கள்…இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது...
“முறைகேடு நடந்ததா என விசாரிக்க வேண்டும்”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
சுங்கத்துறை பணி போட்டித் தேர்வில் கடந்த காலங்களில் முறைகேடு நடந்ததா என விசாரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சுங்கத்துறைத் தேர்வில் ஆள்மாறாட்டம்- வடமாநில இளைஞர் கைது!இது தொடர்பாக பா.ம.க....
“அக்.09-ல் மாவட்டச் செயற்குழு கூட்டம்”- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!
அனைத்து மாவட்டங்களிலும் வரும் அக்டோபர் 09- ஆம் தேதி மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த...
திரைப்படமாக உருவாகும் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை… இயக்குனர் யார் தெரியுமா!?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் தற்போது முதல்வராக இருக்கும் ஜெகன்...