Tag: PMK
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுக- ராமதாஸ்
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுக- ராமதாஸ்
வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்,...
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குக – அன்புமணி ராமதாஸ்
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குக - அன்புமணி ராமதாஸ்மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக...
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா?- ராமதாஸ்
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா?- ராமதாஸ்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது என என பாமக நிறுவனர் ராமதாஸ்...
கொள்ளிடத்தில் 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பேராபத்து- ராமதாஸ்
கொள்ளிடத்தில் 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பேராபத்து- ராமதாஸ்
கொள்ளிடத்தில் 11 உட்பட 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பேராபத்து, அவற்றை உடனே மூட வேண்டும்...
பாஜகவுடன் திமுக கூட்டணியா?- அன்புமணி ராமதாஸ் விளாசல்
பாஜகவுடன் திமுக கூட்டணியா?- அன்புமணி ராமதாஸ் விளாசல்
என்எல்சி விவகாரத்தில் தமிழகத்தின் அழிவுக்கு பாஜகவுடன் திமுக கூட்டணியில் உள்ளதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட சின்னகாட்டுசாகை பகுதியில் பாமக...
டிஎன்பிஎஸ்சிக்கு பதில் புதிய தேர்வு வாரியமா?- ராமதாஸ் கண்டனம்
டிஎன்பிஎஸ்சிக்கு பதில் புதிய தேர்வு வாரியமா?- ராமதாஸ் கண்டனம்புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்...
