Tag: police arrest

ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது!

ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்...