Tag: Police person arrest
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில்...