Tag: police registered a case
விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் Lord of the drinks Bar என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதி அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டதாகவும், அதிக சத்தத்துடன்...
