Tag: Police
ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தில் நடந்துச் சென்ற போது, ரயில் மோதி மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நடந்துச்...
அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை!
அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!செங்கல்பட்டு மாவட்டம், வேங்கடமங்கலம் ஊராட்சியின் 9வது...
சீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!
விருத்தாச்சலத்தில் மதுபோதையில் சீமான் பெயரைக் குறிப்பிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.லியோ தாஸ் கதாபாத்திரம் மாஸ் – இயக்குநர் மாரி செல்வராஜ்கடலூர் மாவட்டம், விருதாச்சலம் கடை வீதியில் இருசக்கர வாகனத்தில்...
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தைக் கடத்தல் தொடர்பாக, இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே...
‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!
சோழவரம் அருகே மாரம்பேட்டில் ரவுடிகள் முத்து சரவணன், சதீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைபாடியநல்லூர் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சித் தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில்...
பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.கிரிக்கெட் போட்டி- மெட்ரோவில் நாளை இலவசமாகப் பயணிக்கலாம்!வரும் நவம்பர் 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ள...
