Homeசெய்திகள்தமிழ்நாடு'என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை'!

‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!

-

- Advertisement -

 

'என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை'!
Video Crop Image

சோழவரம் அருகே மாரம்பேட்டில் ரவுடிகள் முத்து சரவணன், சதீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை

பாடியநல்லூர் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சித் தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணன், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே மாரம்பேட்டில் ரவுடிகள் முத்து சரவணை பிடிக்க முயன்ற போது, அவர் காவலர்களைத் தாக்கியதால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார். அதேபோல், என்கவுன்ட்டரின் போது காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

என்கவுன்ட்டரில் காயமடைந்த மூன்று காவலர்களுக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி முத்து சரவணன் மீது ஏழு கொலை வழக்குகளும், பல கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

MUST READ