Tag: Police
குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும்...
கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும்...
வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர் சம்பவம் நடந்த நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில்...
காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தவர் இடையே மோதலைத் தடுக்கச் சென்ற காவலரைத் தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!இந்த நிலையில், மோதலைத்...
அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
சென்னை திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் அவரது வீட்டிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!விம்கோ நகரில் உள்ள பூம்புகார் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்தார்....
பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!
பெட்ரோல் குண்டுவீசசு சம்பவம் தொடர்பாக, ஆளுநர் மாளிகைத் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்...
