Tag: Polio Drops Camp
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – 9.16 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு!
தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 22) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.இதற்காக நாளை காலை 7 மணி முதல்...
