Tag: political series
வசந்த பாலனின் தலைமைச் செயலகம்… இணைய தொடரின் டீசர் வௌியீடு…
வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இணைய தொடரின் முதல் தோற்றம் மற்றும் டீசர் வெளியாகி இருக்கிறது.வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன்....
