Tag: Politics
தேர்தல் கூட்டணியில் மாற்றம்.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு
அடுத்த 2 நாட்களில் அமித்ஷா தமிழகம் வருவதாக உள்ளாா். அப்போது பல்வேறு மாற்றங்கள் நிகழும் என அண்ணாமலை மறைமுகமாக கூறியுள்ளார்.தேர்தல் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளார். இந்நிலையில்,...
எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சேலம் மாவட்டம், அதிமுகவில் புதிய தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றாா். பின்னர் செய்தியாளகர்களை சந்தித்தாா்.மேலும் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது...
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இது இருந்தால் போதும்- தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால், பங்கேற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மக்களவை தொகுதிகள்...
நான்தான் சீனியர்… ஓபிஎஸ் எனக்கு ஜூனியர்- புதிய அவதாரம் எடுக்கும் ஜெயக்குமாா்
ஜெயக்குமார் நேற்று கட்சிக்கு வந்தவரல்ல 1980ல் இருந்து என்னுடைய தலைமை ஏற்று தீவிர விசுவாசியாக இருந்து அதிமுக கட்சிக்கு பணியாற்றி ஏழு முறை சிறைச்சென்றுள்ளார் என்று ஜெயலலிதா கூறியதாக கூறிய ஜெயக்குமாரின் பேச்சு...
தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடமில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என கழக உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்காவது மடல் எழுதியுள்ளார்.அதில்; ”இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திராவிட முன்னேற்றக்...
பிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியைத் தர மறுத்து “இந்தி” படித்தால் தான் தருவோம் என்று ஆணவத்துடன் “பிளாக் மெயில்” செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர்...
