Tag: Politics

அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது – ஆர்.எஸ்.பாரதி

கள்ளக்குறிச்சிக்கு சென்று, அங்குள்ளவர்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி...

இனி என் மறுபக்கத்தை பார்ப்பார் : திருச்சி சூரியா

”இனி என் மறுபக்கத்தை பார்ப்பார்” என திருச்சி சூரியா  X பக்கதில் பதிவு பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். தமிழக பாஜக மாநில தலைவர்...

விஷச்சாராய விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில்  தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்...

மக்களவை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி.பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தற்காலிக சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும்  7 கட்டங்களாக நடைபெற்று...

இந்தியா கூட்டணி கட்சி பதவி நிராகரிப்பு

இந்தியா கூட்டணி கட்சி  பதவி ஏற்குமா ?18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி  துவங்குகிறது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.இந்த...

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல் அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமையாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான...