Tag: Politics
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...
ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!
பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...
ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து, ”இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான்...
தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!
வேலுச்சாமி புரத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாா் என தகவல் வெளியாகி உள்ளது.கரூரில், தமிழக வெற்றிக்...
முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…
பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மூத்த நிர்வாகிகள் இல்லாமல் இபிஎஸ் இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.தமிழக அரசியல் களத்தில்...
உனக்கு இனி அண்ணாக நான் இருப்பேன்…தவெக தலைவர் விஜய்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தனுஷ் குமாரின் தங்கையிடம் இனி உனக்கு அண்ணாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்...
