Tag: Polling Stations

மணிப்பூர் மாநிலத்தில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

 மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.திரையுலகை கிறங்கடிக்கும் ஆவேஷம்… படத்தை பாராட்டிய சாம்…மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட...

தமிழகம், புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்!

 தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 மக்களவைத் தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 06.00...

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு!

 ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நடிகை திரிஷா!ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) காலை 07.00 மணிக்கு...

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

 சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க...