Tag: Poonamalli
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?
போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி...
