Tag: Power House
இருமுகன் கூட்டணி மீண்டும் இணைந்தது! விக்ரமின் ‘சியான் 63’ படத்தின் டைட்டில் வெளியானது
நடிகர் விக்ரம் மற்றும் ‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய படத்திற்கு ‘பவர் ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விக்ரமின் 63-வது படமான இது, ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே...
