Tag: Power Purchase

மின்சாரக் கொள்முதல் சர்ச்சை: நிர்வாகத் திறமையின்மையே காரணம் – பத்திரிகையாளர் அய்யநாதன் பகுப்பாய்வு!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மின்சாரத் தேவை அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கொள்முதல் விவகாரம் அரசியல், பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்கு மின்சாரம்...

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா? மக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமை குறித்து திருமுருகன் காந்தி எச்சரிக்கை!

தமிழகத்தில் அக்டோபர் மாத மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பொதுச் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 வரை கொடுத்து வாங்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய அதிக விலைக்...

ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.35-க்கு கொள்முதல் – தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறையில் ஊழலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி, அதனை தவெக அரசு ரத்து செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

மின் துறையின் நிதிநிலை சீரழியும் – வெளிச்சந்தையில் யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக அரசியல் விவாதம் எழுந்துள்ளது.தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் துறைக்காக வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கான முன்னெடுப்புகளை அமைச்சர் நிர்மல் குமார் மேற்கொண்டுள்ளதாகக்...

“மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!

தமிழ்நாட்டில் மின்வெட்டே கிடையாது என்று அரசு தரப்பில் கூறிவிட்டு, மறுபுறம் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள முரண்பட்ட தகவலைச் சுட்டிக்காட்டி, அதிமுக...

கூடுதல் மின் கொள்முதல் & பருவமழை முன்னெச்சரிக்கை தீவிர! – மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி

தமிழகத்தில் நிலவி வரும் மின் தேவையைச் சமாளிக்கவும், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மின்சாரத் துறை அமைச்சர்...