Tag: Prabu deva

இறுகப்பற்று திரைப்படத்தை பாராட்டிய பிரபுதேவா

விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இதில் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விதாரத்துக்கு ஜோடியாக அபர்னதி நடித்துள்ளார்....