Tag: Praveen Rajesh

சீமான் காவலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் ப்ரவீன் ராஜேஷுக்கு பிடிவாரண்ட்..!

சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷூக்கு எதிராக வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில்...