Tag: President Of India

‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!

 ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால் 'பாரதியார் மண்டபம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இன்று...

சென்னையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 05) இரவு 07.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார்....

‘சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா’- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

 சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவிருக்கிறார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!சென்னை பல்கலைக்கழகத்தில் 165வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில்...

முதுமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 யானை குட்டிகளைப் பார்க்கவும், பொம்மன்- பெள்ளி தம்பதியைக் காணவும் இன்று (ஆகஸ்ட் 05) முதுமலைக்கு வருகிறார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்...

குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!

 வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பிரச்சனைக்கு சமூகத் தீர்வுக் காணப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செம மாஸான லுக்கில்...

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னைக்கு வருகிறார்.ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று காலை...