Tag: President Of India
“ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அந்த கடிதத்தில், "குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி...
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து விளக்கமளித்த மணிப்பூர் ஆளுநர்!
மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் அனுசூயா உய்கே விளக்கமளித்தார்.ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!வட கிழக்கு...
“குடியரசுத் தலைவரை வர விடாமல் சிலர் தடுத்துவிட்டனர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 15) சென்னை, கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1,000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர்...
செர்பியாவில் இந்திய குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை சமந்தா!
அரசுமுறைப் பயணமாக செர்பியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இந்தி திரைப்படப் பிரபலங்களான வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் ஜூன் 15- ஆம் தேதி...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு...
