Tag: Press meet

மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர் – மனோ தங்கராஜ் பேட்டி!

மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை...

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் – செல்வப்பெருந்தகை பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.18வது மக்களவை தேர்தலானது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில்...

ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின் பேட்டி!

ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில்...

அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது, அண்ணாமலைக்கு அல்ல – ஆர்.பி .உதயகுமார்

அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது, அண்ணாமலைக்கு அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கான ஆலோசனைக்...

பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள், இந்தியாவில் மாற்று ஆட்சி உருவாகும் – கே.பாலகிருஷ்ணன்!

பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள் இந்தியாவில் மாற்று ஆட்சி உருவாகும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை உடனடியா நிறுத்த வலியுறுத்தியும்...

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – சத்யபிரத சாகு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல்...