Tag: Press Minister
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது – அமைச்சர் ரகுபதி
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“யார் யாருக்கு முன்விரோதம்...