Tag: Price Rise

ஆவின் நெய், வெண்ணெய் விலை ரூ.100 வரை உயர்வு! எரியும் விலைவாசி உயர்வுத் தீயில் அரசு எண்ணெய் ஊற்றுவதா? – அன்புமணி இராமதாஸ் கண்டனம்

ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய் உள்ளிட்ட 63 வகையான பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை மற்றும்...

விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராகுங்கள்!– மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஆட்சியை விமர்சித்துள்ளார்.மேலும், “விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்தத்...

விலைவாசி உயர்வுக்கு தவெக அரசின் இயலாமையே காரணம் – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்! – மருது பாண்டியர்கள் நினைவு நாளில் அதிமுகவினர் மரியாதை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள்...

மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க CM – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை! விலைவாசி உயர்வை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என X தளத்தில் பதிவு

முதலமைச்சர் விஜய் வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்வதுடன், உள்ளூரில் உள்ள மளிகைக் கடைகளுக்கும் சென்று விலைவாசி உயர்வு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X)...

இடைத்தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து கேட்டறிந்தார்.பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்த ஸ்டாலின்இடைத்தேர்தல் பரப்புரைக்காக தொகுதியில் சுற்றுப்பயணம்...

சட்டமன்றத்தில் குழாயடி சண்டை.. விலைவாசி உயர்வை கண்டுக்கலையா? இறங்கி அடித்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இல்லாமல், வெறும் குழாயடிச் சண்டைகளாகவும், மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரித்துப் பேசும் மேடைகளாகவும் மாறிவருவதாக பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கடுமையாகக் குற்றம்...