Tag: Price Rise

“இன்னும் ஆக்டிங்கிலேயே இருக்கிறீர்கள்; முதல்வராக ஆக்ட் பண்ணுங்கள்!” – விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்

தமிழக முதல்வர் விஜய்யை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட...

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் தீபாவளி கொண்டாட முடியாத நிலை! விலைவாசியைக் குறைக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விருதுநகர் இல்லத்தரசிகள் கோரிக்கை

அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விருதுநகரைச் சேர்ந்த இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே...

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – பொருளாதார நிபுணர் பிரபாகர் எச்சரிக்கை!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பிரபாகர், நக்கீரன் டிவிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மாநிலத்தில் நிலவும்...

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சரையும் ஆட்சியரையும் முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்! விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை!

முதலமைச்சர் ஜோசப் விஜய் நவம்பர் 2ஆம் தேதி திறந்து வைக்க உள்ள புதிய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், கட்டிடப் பெண் தொழிலாளர்கள்...

விலைவாசி உயர்வைக் கண்டித்து நவம்பர் 3-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, வரும் நவம்பர் 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.மத்திய, மாநில...

விலைவாசி உயர்வு குறித்து பேசிய துணைப் பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டு விடுவிப்பு! கருத்துரிமை குறித்து அரசியல் விவாதம்

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் கருத்துத் தெரிவித்த துணைப் பேராசிரியரும், ‘திராவிட மாடல்’ ஆய்வு நூலின் ஆசிரியருமான கலையரசன், அதிகாலையில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும்...