Tag: PrisonMurder

விசாரணை கைதி அடித்துக் கொலை! முதன்மை வார்டன் உட்பட 3 சிறைத்துறையினர் மற்றும் 8 கைதிகள் கைது – 3-ஆவது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டம்!

​கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் என்ற விசாரணை கைதி, சிறைக்குள் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு...